ICC World Cup 2019: A major team in the tournament faces injury scare ahead of Semi Final matches. உலகக் கோப்பை தொடரில் செமி பைனல் போட்டிகள் நடக்க உள்ள நிலையில் முக்கியமான அணியில் உள்ள வீரர்கள் சிலர் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார்கள்.